சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படம்! அறிமுக பாடல் வெளியீடு!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-ஆவது படத்தின் அறிமுக பாடல் விடியோ இன்று வெளியானது.

News image

நந்தமுரி பாலகிருஷ்ணா

Updated On :11 ஜூன் 2026, 10:30 pm IST

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-ஆவது படத்தின் அறிமுக பாடல் விடியோ இன்று வெளியானது.

தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111-வது படத்தில் நடித்து வருகிறார். பெயர் சூட்டப்படாத இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிமுக பாடலான ‘கிங் ஆஃப் கேயாஸ்’ பாடல் லிரிக் விடியோ இன்று வெளியானது.

Summary

Nandamuri Balakrishna's 111th film! Introductory song released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.