நடிகை ஆலியா பட் நடித்துள்ள ஆல்பா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸில் ஆலியா பட் புதியதாக இணைந்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமாகி கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.
தற்போது ஆல்ஃபா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஷர்வாரியும் உடன் நடிக்கிறார். ஷிவ் ராவாலி இயக்கும் இந்தப் படத்தை ஒய்.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸில் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பாபி தியோல் மகளாக ஆலியா பட் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் ஆலியா பட் அசத்தியதாக சமீபத்தில் பாபி தியோல் கூறியிருந்தார்.
இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Summary
Alia Bhatt turns assassin in first teaser of YRF Spy Universe film 'Alpha'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆல்பா படத்தின் டீசர்!

சண்டைக் காட்சிகளில் அசத்திய ஆலியா பட்..! பாபி தியோல் புகழாரம்!

திரைக்கதிர்

கேன்ஸ் திரைப்பட விழாவில் புறக்கணிப்பு? விமர்சனங்களுக்கு ஆலியா பட் பதிலடி!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



