ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளன் நடிக்கும் பியார் பிரேமா கல்யாணம்! நாயகி அறிமுக விடியோ!

இயக்குநர் இளன் நாயகனாக நடிக்கும் பியார் பிரேமா கல்யாணம் படத்தின் புதிய விடியோ...

pyaar prema kalyanam heroine intro

பியார் பிரேமா கல்யாணம் படத்தில் நடிகை சான்வி மேக்னா... - youtube

Published On :31 ஜூலை 2026, 6:07 pm IST

இயக்குநர் இளன் நாயகனாக நடிக்கும் “பியார் பிரேமா கல்யாணம்” திரைப்படத்தின் புதிய அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்ற இயக்குநர் இளன் “பியார் பிரேமா கல்யாணம்” எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குநரான இளன் இந்தப் படத்தில் நாயகனாகவும் அறிமுகமாகின்றார். வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகின்றது.

நடிகர்கள் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சான்வி மேக்னா கதாநாயகியாக நடித்துள்ள “பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் நாயகி அறிமுக விடியோவை படக்குழு இன்று (ஜூலை 31) மாலை வெளியிட்டுள்ளது.

Summary

A new introductory video for the film "Pyaar Prema Kaadhal," starring director Elan as the lead actor, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.