ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விக்ரம் - 63 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

விக்ரம் - 63 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது...

actor vikram

நடிகர் விக்ரம்

Published On :29 ஜூலை 2026, 12:28 pm IST

நடிகர் விக்ரமின் 63-வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அப்டேட் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியான 'இருமுகன்' பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் உருவாகி வருகிறது. இறுதியாக வெளியாக வீர தீர சூரனைப் போல் இதுவும் ஆக்சன் பின்னணி கதையாகவே எழுதப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நாயகியாக ரியா ஷிபு ஒப்பந்தமாகியுள்ளார்.

Story image

இந்த நிலையில், இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரமின் தோற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

A filming update for actor Vikram's 63rd movie has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.