
டிக்கெட் முன்பதிவிலேயே சாதனையைச் செய்த ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே!
ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே டிக்கெட் முன்பதிவு வணிகம் குறித்து...

ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் டிக்கெட் முன்பதிவில் அசத்தி வருகிறது.
கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே உருவாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டன. ஆச்சரியமாக, இந்தியளவில் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 25 கோடியை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் நாயகனாக டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர். மார்வெல் கதாபாத்திரமான ஹல்க்-ம் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
The movie Spider-Man: Brand New Day is performing impressively in advance ticket bookings in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







