ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!

காஜல் அகர்வால் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

காஜல் அகர்வால்

Published On :18 ஜூலை 2026, 9:22 pm IST

காஜல் அகர்வால் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

சேத்தன் டி.கே. இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள புதிய திரைப்படம் தி இந்தியா ஸ்டோரி. இந்தப் படத்தை சாகர் பி. ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார்.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாகவும், அதுசார்ந்த நிர்வாக ஊழல் பற்றியும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் முன்பு வெளியான நிலையில், இன்று டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஜூலை 24 அன்று வெளியாகின்றது.

Summary

Trailer released for 'The India Story' starring Kajal Aggarwal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.