
டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் வெளியீடு!
டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் இன்று வெளியானது.
லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா
டெலிவரி பாய் படத்தின் செங்காத்தியே பாடல் இன்று வெளியானது.
அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் நடிப்பில் இயக்குநர் நானி இயக்கியுள்ள திரைப்படம் டெலிவரி பாய். இப்படத்தில் ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாடலான ‘செங்காத்தியே’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா எழுதியுள்ள இப்பாடலை விஷ்ணு ராம் பாடியுள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
'Sengathiye' song from the movie Delivery Boy released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






