இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மூத்த இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார்.
ஆம்பள, ஆக்ஷன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூவரின் கூட்டணி இணைந்துள்ள இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், “புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் புரோமோ விடியோவை படக்குழுவினர் இன்று (ஜன. 21) வெளியிட்டுள்ளனர்.
ஆக்ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
summary
The film directed by Sundar C, starring actor Vishal in the lead role, has been titled "Purushan".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மீசையமுறுக்கு 2 டீசர்!
ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 டீசர்!

புருஷன் பட புரோமோ!
சுந்தர்.சி - விஷால் பட அப்டேட்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

