

இயக்குநர் மணிரத்னம் நடிகர் சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம், “நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் கதைகளைத் தேர்வு செய்கிறார். நான் அவரின் படங்களைக் கவனித்து வருகிறேன். அதேபோல், நடிகர் ரவி மோகன் பல நட்சத்திரங்கள் இணையும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேயோன் புரோமோ!

அதிகரிக்கும் ஆன்மீகப் பின்னணி திரைப்படங்கள்!

அஜித்தைச் சந்தித்த சிவகார்த்திகேயன்!

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... பராசக்தியைப் பாராட்டிய கமல் ஹாசன்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

