மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏஐ அல்ல..! ரஜினி - கமல் படத்தின் மேக்கிங் விடியோ!

நடிகர்கள் ரஜினி, கமல் நடிப்பில் வெளியான புரோமோவின் மேக்கிங் விடியோ குறித்து...

News image

ரஜினி - கமல் படத்தின் மேக்கிங் விடியோ. - படங்கள்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:20 am

நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோவின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இந்தப் புரோமோ மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

நெல்சன் இயக்கத்தில் உருவான இந்தப் புரோமோவில் வரும் பெண்கள் எல்லாம் ஏஐ என சமூக வலைளத்தில் வதந்திகள் பரவின.

சிலர் நடிகர்கள் ரஜினி, கமலுமேகூட ஏஐ எனக் கூறிவந்த நிலையில், படக்குழு மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தை இன்பன் உதயநிதி தயாரிக்கிறார்.

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிப்பது கவனிக்கத்தக்கது.

Summary

Not AI..! Rajini - Kamal's making video directed by Nelson.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.