டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லீ க்ரோனின்ஸ் த மம்மி டிரைலர் வெளியீடு!

லீ க்ரோனின்ஸ் த மம்மி டிரைலர் வெளியானது பற்றி...

News image
படத்தின் போஸ்டர்
Updated On :19 பிப்ரவரி 2026, 4:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் லீ க்ரோனின் த மம்மி திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஈவில் டெட் ரைஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் லீ க்ரோன், த மம்மி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பாலைவனத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தை, மீண்டும் மம்மியாக தனது குடும்பத்திடம் திரும்புவது போன்று கதை நகர்கிறது.

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கோடை வெளியீடாக வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

summary

Lee Cronin's The Mummy Trailer Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.