பூக்கி திரைப்படத்திற்காக விஜய் ஆண்டனி வேண்டுகோள் வைத்துள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவான புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இப்படம் காதலர் நாள் வெளியீடா பிப். 13 ஆம் தேதி வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் பூக்கி என்ற நல்ல திரைப்படத்தை புது திறமைசாளிகளை வைத்து தயாரித்து 2 நாள்களுக்கு முன் வெளியிட்டுள்ளேன். பூக்கி ஒரு சிறந்த படம். பார்த்தவர்களிடம் கேளுங்கள். தவறாமல் பாருங்கள். பின், ஒரு நல்ல படத்தை திரையரங்கில் தவறவிட்டோம் என வருத்தப்படாதீர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பூக்கி டிரைலர்!
பூக்கி டிரைலர்!

இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் புடிக்கலே புடிக்கலே பாடல்!

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


