

அருண் மாதேஸ்வரன் மீண்டும் பழிவாங்கல் கதையாக டிசி படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் டிசி. இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர். மேலும், பார்வதி பாத்திரத்தில் சஞ்சனா ஏகே நடிப்பதாக கிளிம்ஸ் விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிளிம்ஸ் விடியோவில் பாலியல் தொழிலாளிகளாக வாமிகாவும் சஞ்சனாவும் நடிக்க, கேங்ஸ்டராக லோகேஷ் நடித்திருப்பதாகவே தெரிகிறது.
மேலும், இப்படம் பழிவாங்கும் கதையாகவே உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகியவை பழிவாங்கல் கதையாகவே உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிசி கிளிம்ஸ் விடியோ!

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ!
காதலர் நாளில் வெளியாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ!
கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் டிசி!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

