டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

ஏ. ஆர். அமீன் பாடிய இசை ஆல்பம் குறித்து...

News image
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர்
Updated On :3 பிப்ரவரி 2026, 5:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஏ. ஆர். ரஹ்மான் மகன் ஏ. ஆர். அமீன் பாடிய ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் மகன் ஏ. ஆர். அமீன் பாடிய, ‘பீகி பீகி’ என்கிற புதிய ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில், நடிகர்கள் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர்.

காதல் பாடலாக உருவான இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

யூடியூப்பில் வெளியான இப்பாடல் இதுவரை 19 லட்சம் பார்வைகளைக் கடந்ததுடன் துல்கர், மிருணாள் இணை சீதா ராமம் திரைப்படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.