சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் அறிமுக புரோமோ வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்சன் குடும்பப் படமாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி மதுரையில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாயகியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
The filming of the movie Seyon is set to begin soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!

சேயோனில் பாக்யஸ்ரீ போர்ஸ்!

சுமுகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?

சார்பட்டா - 2 படப்பிடிப்பு அப்டேட்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


