மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

சல்மான் கானின் புதிய திரைப்படம் குறித்து...

News image

சல்மான் கான், வம்சி, தில் ராஜூ, நயன்தாரா

Updated On :18 ஏப்ரல் 2026, 1:56 pm

இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையாக கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து, வம்சி அடுத்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இருந்தார்.

தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் சல்மான் கான் - வம்சி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. இதில், நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. சல்மான் கானே இத்தோல்விக்கு காரணம் என ஏ. ஆர். முருகதாஸ் கூறியிருந்தார். இதற்கு, சல்மான் தரப்பிலிருந்தும் முருகதாஸுக்கு பதிலடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

the film starring Salman Khan, directed by Vamshi, was held today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.