வாழ திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற படம் வாழ. இப்படத்தை ஆனந்த் மேனன் இயக்கியிருந்தார். குறைவான பட்ஜெட்டில் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து, தற்போது இயக்குநர் விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ். ஏ இயக்கத்தில் வாழ - 2 ஏப். 2 அன்று வெளியானது.
பள்ளிகால கதையாக உருவான இது பலரிடமும் நகைச்சுவை, நெகிழ்ச்சிப் படமாக அமைந்ததால் இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. வசூலாகவும் ரூ. 110 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதனால், விரைவிலேயே தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். முதல் இரண்டு பாகங்களும் ஆண்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் பெண்களை முன்னிலைப்படுத்தி தயாராகவுள்ளது. இதனை, விபின் தாஸ் எழுத சவின் எஸ்ஏ இயக்குகிறார்.
Summary
vaazha 3 announcement poster out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர டிரைலர் அறிவிப்பு!

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!

தமிழில் வெளியாகும் வாழ - 2!
கருப்பு 3-வது பாடல் அப்டேட்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


