அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி!
மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி...
மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடிகர் மம்மூட்டியை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் முக்கியமானவையான அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது, நடிகர் மம்மூட்டியை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை எடுக்க உள்ளதையும் அதை மம்மூட்டியே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது. இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவான களம்காவல் வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மிகப்பெரிய சாதனையைச் செய்ய காத்திருக்கும் ஜன நாயகன்!
director adoor gopalakrishnan will direct a new movie with mammootty
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது