தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் முதல்நாள் வசூல் எவ்வளவு?
நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் வசூல் குறித்து...
நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் வசூல் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் ஹிந்தியில் மட்டுமே முதல்நாளில் ரூ. 15.06 கோடி வசூலித்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஆனந்த் எல். ராய் நடிகர் தனுஷ் கூட்டணி மூன்றாவதாக தேரே இஷ்க் மெய்ன் படத்தின் இணைந்தார்கள்.
இதில் கதாநாயகியாக நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகளிலும் அழுத்தமான வசனங்கள் மற்றும் உடல்மொழியால் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் பெரியளவுக்கு புரமோஷனும் செய்யவில்லை என்பதால் குறைவான திரையரங்குகளிலே வெளியாகியது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படம் இந்தியா முழுவதும் ரூ.16.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The official box office collection details of actor Dhanush's film Tere Ishq Mein have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது