கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!
வெளியானது ஆரோ குறும்படம்...
வெளியானது ஆரோ குறும்படம்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
நடிகர் மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான ஆரோ குறும்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி புதிய குறும்படத்தைத் தயாரித்துள்ளது.
ஆரோ (யாரோ) எனப் பெயரிட்ட இதனை இயக்குநர் ரஞ்சித் இயக்க, நடிகர்களாக ஷ்யாம் பிரசாத், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு கவிஞனின் வாழ்க்கையில் நிகழும் சம்பவமாக இது உருவாகியுள்ளது. மம்மூட்டி கம்பெனி யூடியூப் சேனலில் வெளியான சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது.
மேலும், இதில் நடித்த மஞ்சு வாரியரை மிக அழகாகக் காட்சியிருப்பதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
manju warrier's aaro short film out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது