கீர்த்தி சுரேஷின் தோட்டம்..! அனிமேஷன் டீசர்!
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் தலைப்பு டீசர் பற்றி...
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் தலைப்பு டீசர் பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் தோட்டம் படத்தின் தலைப்பு டீசர் அனிமேஷனாக வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
பான் இந்திய படமாக உருவாகும் இதில் நாயகனாக ஆண்டனி வர்கீஸும் நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள்.
மலையாளத்தில் மீண்டும் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷ் தோட்டம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை ரிஷி சிவக்குமார் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
ஃப்ர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரடக்ஷன்ஸ், மார்கா என்டர்டெயினர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது.
ஏற்கெனவே, நடிகை கீர்த்தி சுரேஷ் மிஷ்கின் உடனும் விஜய் தேவர்கொண்டாவுடனும் நடிக்கவிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.
The title teaser of the film Thottam, starring actress Keerthy Suresh, has been released as an animation and is attracting attention.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது