கூடுதலாக 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஆண்பாவம் பொல்லாதது!
ரியோ ராஜ் நடித்த ஆண்பாவம் பொல்லாதது படம் குறித்து...
ரியோ ராஜ் நடித்த ஆண்பாவம் பொல்லாதது படம் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
நடிகர் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இரண்டாவது வாரத்திலும் கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், 200 சதவிகிதம் என்டர்டெயின்மென்ட் எனவும் கூறியுள்ளது.
The film crew has released a poster that the screens of actor Rio Raj's film Anpaavam Polladathu have been increased.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது