ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!
பைசன் மேக்கிங் விடியோ...
பைசன் மேக்கிங் விடியோ...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
பைசன் திரைப்படத்திற்கான கபடி மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இப்படம் உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் பல திரையரங்குகளில் வரவேற்பு இருப்பதால் இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் வணிக வெற்றியைப் பெற்ற படமாகவும் பைசன் உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற கபடிக் காட்சிகளைப் படமாக்கியபோது இயக்குநர் மாரி செல்வராஜும் கபடி விளையாடி கடுமையாக உழைத்த விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதனைக் கண்ட ரசிகர்கள், சினிமாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல் உண்மையாக நேசித்தால் மட்டுமே ஒரு இயக்குநர் இப்படிப்பட்ட உழைப்பைக் கொடுக்க முடியும் என மாரி செல்வராஜைப் பாராட்டி வருகின்றனர்.
mari selvaraj's bison movie making video out
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது