டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அருண் விஜய்யின் ரெட்ட தல பட முன்னோட்ட விடியோ!

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் முன்னோட்ட விடியோ குறித்து...

News image
ரெட்ட தல படத்தில் அருண் விஜய். - படம்: யூடியூப் / மூவிபஃப் தமிழ்.
Updated On :24 டிசம்பர் 2025, 2:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் முனோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சிஸ் இசையமைத்த இப்படத்தின் 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலானது.

பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

YouTube video thumbnail

summary

The teaser video of actor Arun Vijay's film 'Retta Thala' has been released and is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.