கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சாம் சிஎஸ் குரலில் வெளியான ரெட்ட தல படத்தின் புதிய பாடல்!

ரெட்ட தல படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :16 டிசம்பர் 2025, 3:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அருன் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்படத்தின் புதிய பாடலான டார்க் தீம் பாடல் வெளியாகியுள்ளது.

கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ரெட்ட தல திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

YouTube video thumbnail

ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில், நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக சாம் சிஎஸ் எழுதி, இசையமைத்த கண்ணம்மா பாடல் தனுஷ் குரலில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இன்று(டிச. 12) புதிய பாடலான டார்க் தீம் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சாம் சிஎஸ் எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

summary

New song from the movie retta thala released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.