‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

News image
கோப்புப்படம்
Updated On :17 ஏப்ரல் 2025, 5:09 pm

DIN

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 18) வெளியாகிறது.

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பெப்பின் ஜார்ஜ் இயக்த்தில் ரூபா கொடுவாயூர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான எமகாதகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜென்டில்வுமன் படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ஸ்வீட்ஹார்ட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் பெருசு திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியிலும் படவா படத்தை சிம்பிளி செளத் ஓடிடியிலும் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.