ஜமா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஆக.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களால் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி வெளியாகியுள்ளது. ஓடிடியில் பார்த்தவர்களும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டு கழித்து ஓடிடியில் வெளியான சப்தம்!
கஃபுள் பிரண்ட்லி ஓடிடி தேதி!
அன்பே டயானா டீசர்!
ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


