நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:18 pm

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராபி, அப்துல் அயாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாபா ப்ளாக் ஷீப் திரைப்படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும், நித்யானந்தம் இயக்கத்தில் ஆதித், வினிதா, அரவிந்த்ராஜ் நடித்துள்ள நேற்று நான் இன்று நீ திரைப்படம்  ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த வாரம் ஜூலை 7 ஆம் தேதி 6 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் ஜூலை 14 ஆம் தேதி 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.