சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தயாரிப்பாளர் வெளியிட்ட விஜய் போஸ்டர்: ரசிகர்கள் வரவேற்பு

விஜய் நடித்த பல படங்களின் கதாபாத்திரங்களை நினைவூட்டும் இந்த போஸ்டர்...

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:26 am

DIN

விஜய் பிறந்த நாளுக்காக தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்ட போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் - லலித்குமார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் - செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ.

வரும் ஜூன் 22 அன்று தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதற்காக விஜய் நடித்த கதாபாத்திரங்களை இணைத்து ஓர் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார் லலித்குமார். நெய்வேலியில் விஜய் எடுத்த செல்பி புகைப்படத்தை மையமாகக் கொண்டு இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. நெய்வேலி விஜய் (செல்பி எடுப்பது போல) முன்னால் நிற்பது போலவும் அவருக்குப் பின்னால் விஜய் நடித்த கதாபாத்திரங்கள் ஒன்றாக நிற்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பல படங்களின் கதாபாத்திரங்களை நினைவூட்டும் இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்த போஸ்டரை 12 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளார்கள். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.