சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கண்ணம்மாவாக பவித்ரா லக்ஷ்மியா..? ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் டிவி புகழ் ரியோ ராய், பவித்ரா லக்ஷ்மி, பாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணம்மா என்னம்மா பாடலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

News image
படம்: இன்ஸ்டாகிராம் | பவித்ரா லக்ஷ்மி
Updated On :28 ஜனவரி 2024, 3:42 am

DIN


விஜய் டிவி புகழ் ரியோ ராய், பவித்ரா லக்ஷ்மி, பாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணம்மா என்னம்மா பாடலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்களில் எத்தனை எத்தனையோ கண்ணம்மாக்களைப் பார்த்த ரசிகர்களுக்கு மேலும் கண்ணம்மா வருகை தரவுள்ளார். விஜய் டிவி பிரபலங்களான பிக்பாஸ் புகழ் ரியோ ராஜ், குக் வித் கோமாளி புகழ் பவித்ரா, கலக்கப்போவது யாரு புகழ் பாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணம்மா என்னம்மா பாடலின் டீசர் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது. இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் பாடியுள்ளார். பாடலுக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Story image

பாடலின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.