சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஐந்து மொழிகளில் உருவாகும் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி படம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக...

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:01 am

DIN

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக இயக்கவுள்ள படம் ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்படும் மைக்கேல் படம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது. நவம்பர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

முதல் படத்துக்குப் பிறகு பிந்து மாதவி நடித்துள்ள யாருக்கும் அஞ்சேல் படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில தமிழ்ப் படங்களிலும் சந்தீப் நடித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.