சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ட்விட்டரில் வைரலாகும் 'வாத்தி கம்மிங்' பாடல் 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் தற்போது சமுக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

News image
ட்விட்டரில் வைரலாகும் 'வாத்தி கம்மிங்' பாடல் 
Updated On :28 ஜனவரி 2024, 3:59 am

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் தற்போது சமுக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பல பிரபலங்களும் படம் வெளியான பின்பும் அப்பாடலின் வரிகளை கொண்டு நடனமாடி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.

தற்போது இன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய மகள்கள் 'வாத்தி கம்மிங்'பாடலுக்கு நடனமாடிய விடியோவை இன்ஸ்டாகிராமத்தில் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அப்பாடலின் வரிகளையும் பழைய நடன காட்சிகளையும் பதிவு செய்து வைராலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.