கோதுமை மாவு பாக்கெட்டுகளில் பாலிவுட் நடிகர் கொடுத்த பணம்?: டிக்டாக் விடியோவால் பரபரப்பு !
தில்லியில் கஷ்டப்படும் மக்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டுகளில் பிரபல பாலிவுட் நடிகர் கரோனா நிவாரண நிதி கொடுத்தாரா என ஒரு டிக்டாக் விடியோவால் கேள்வி எழுந்துள்ளது.









