அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வருகிறது சுந்தர புருஷன் 2

லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் - சுந்தரபுருஷன். 1996-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2019, 12:24 pm

லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் - சுந்தர புருஷன். 1996-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில், கதை எழுதி இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார் லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் இருக்காது. 50 வயது ஆண், தன் வயதை விடவும் பாதி வயது கொண்ட பெண்ணைத் திருமணம் செய்யும் கதை தான் 2-ம் பாகமாக வரும். ரசிகர்கள் சிரித்து மகிழும்படி படம் இருக்கும் என்று பேட்டியளித்துள்ளார் லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.