இளையராஜா இசையமைக்கும் கிளாப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு!
ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடித்து வருகிறார்.


ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடித்து வருகிறார்.
கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தடகள வீரனாக நடிக்கிறார் ஆதி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிருத்வி ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகிறார். படப்பிடிப்புப் பணிகள் விரைவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...