ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முடிவுக்கு வந்த பிரபல நடிகரின் 21 வருட திருமண வாழ்க்கை!

கருத்துவேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக 2018 மே மாதம் அறிவித்தார்கள். 

News image
Updated On :21 நவம்பர் 2019, 9:33 am

தேசிய விருது பெற்றவர், பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால். 1998-ல் முன்னாள் மிஸ் இந்தியா மெஹ்ர் ஜெசியாவைக் காதலித்துத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. எனினும், கருத்துவேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக 2018 மே மாதம் அறிவித்தார்கள். 

பிறகு, பரஸ்பர ஒப்புதல் அடிப்படையில் விவாகரத்து கோரி மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் அர்ஜுன் ராம்பால் - மெஹ்ர் ஆகிய இருவரும் ஏப்ரல் மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தனா். இருதரப்பு ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், அவா்களுக்குத் தற்போது விவாகரத்து வழங்கியுள்ளது. இரு மகள்களும் மெஹ்ர் ஜெசியாவிடவும் வளரவுள்ளார்கள். இதையடுத்து, 21 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

அர்ஜுன் ராம்பால் தற்போது தென் ஆப்பிரிக்க மாடல் கேப்ரியல்லாவைக் காதலித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் கேப்ரியல்லாவுக்கு ஆரிக் என்கிற மகன் பிறந்தார். விவாகரத்து குறித்து அர்ஜுன் ராம்பால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.