டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இந்த வாரம் இத்தனை தமிழ்ப் படங்களா வெளியாகின்றன?: திகைக்க வைக்கும் கோலிவுட்!

டிசம்பர் 20 அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ, கார்த்தி நடித்துள்ள தம்பி, ஜீவா நடித்த சீறு ஆகிய படங்கள் வெளிவருகின்றன.

News image

படம் - கேப்மாரி

Updated On :10 டிசம்பர் 2019, 10:54 am

இந்த வாரம் வெள்ளியன்று (டிசம்பர் 13) எத்தனை தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன எனத் தெரியுமா?

9 படங்கள்!

கேப்மாரி, காளிதாஸ், கருத்துகளை பதிவு செய், சாம்பியன், கைலா, 50 ரூவா, சென்னை 2 பாங்காங், தேடு, திருப்பதிசாமி குடும்பம் என 9 தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளியாகவுள்ளன.

டிசம்பர் 20 அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ, கார்த்தி நடித்துள்ள தம்பி, ஜீவா நடித்த சீறு ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இதையடுத்து ஜனவரி 9 அன்று ரஜினி நடித்த தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அதற்கு முன்பு இந்த வாரமே 9 படங்கள் வெளியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.