மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இந்தக் காரணத்துக்காக சமூகவலைத்தளங்களிலிருந்து விலகினார் பிரபல இயக்குநர்

அனைவருக்கும் வணக்கம். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய எனது சமூகவலைத்தளத்திலிருந்து...

News image
Updated On :7 டிசம்பர் 2019, 6:52 am

தன்னுடைய கருத்துகளை ஒரு தாளில் எழுதி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார் பிரபல இயக்குநர் சுசீந்திரன். இந்நிலையில் திடீரென அவர் சமூகவலைத்தளங்களிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய எனது சமூகவலைத்தளத்திலிருந்து வேலைப்பளு காரணத்துக்காக விலகிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன் படம் டிசம்பர் 13 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.