நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கும் படம்: டிரெய்லர் வெளியீடு

இப்படத்தில் டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர், இதற்கு முன்பு...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:23 pm

எழில்

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, கென்னடி கிளப் போன்ற விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களை இயக்கிய சுசீந்திரன், தற்போது சாம்பியன் என்கிற கால்பந்தை மையமாகக் கொண்ட படத்தை இயக்கியுள்ளார். 

இப்படத்தில் டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர், இதற்கு முன்பு சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். விஸ்வா, மிருணாளினி, நரைன் குமார், மனோஜ் கே. பாரதி, ஜெயபிரகாஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அரோல் கொரேலி. 

டிசம்பர் 13 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.