மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

செப்டம்பர் 6-ல் வெளியாகும் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’

இயக்குநர் சசியின் அடுத்தப் படமான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்கள்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 7:12 am

இயக்குநர் சசியின் அடுத்தப் படமான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்கள். சித்தார்த்தின் மனைவியாகவும் ஜிவி பிரகாஷின் அக்காவாகவும் மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். லிஜோ தமிழில் நடிக்கும் முதல் படமிது. அக்கா - தம்பி உறவினைப் புதிய கோணத்தில் இந்தப் படம் கூறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடியுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - சித்து குமார் (அறிமுகம்). பல தமிழ்ப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவரான ரமேஷ் பி பிள்ளை, அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

இந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமம், சன் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.