திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

இது ஒரு காதல் கதை!

2011-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்குப் படம் 100% லவ்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2019, 11:35 am

2011-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்குப் படம் 100% லவ். சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் தமன்னா நடித்திருந்தனர். இப்படம் மலையாளத்திலும் வெளியாகி வெற்றி பெற்றது.

தற்போது இந்த படம் தமிழில் ரீமேக்காகிறது. சந்திரமவுலி இயக்க ஜி.வி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஷாலினி அண்மையில் வெளியான 'கொரில்லா' படத்தில் நடித்திருந்தார்.

கதாநாயகனாக நடித்துள்ள ஜீ.வி.பிரகாஷ்தான் படத்துக்கு இசையமைக்கிறார். இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி என்று அறிவித்துள்ளனர். 
முறைப் பெண்ணின் மீது காதல் கொண்டு பின் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிய நேரிடும். இந்த ஜோடிகளுக்கு இடையே நடக்கும் போட்டியைய்ம், காதலையும் கருவாக வைத்து காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளதாம் இத்திரைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.