பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சன் டிவியில் ‘பேட்ட’: தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தன்று ஒளிபரப்பு!

கடந்த ஜனவரி 10 அன்று வெளியான பேட்ட படம் தற்போது சன் டிவியில் தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தன்று...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:36 am

எழில்

நேற்று, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி நடித்த 2.0 படம் ஒளிபரப்பான நிலையில், வரும் ஞாயிறன்று அதாவது தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தன்று ரஜினி நடித்த பேட்ட படம் ஒளிபரப்பாகவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இசை - அனிருத்.

கடந்த ஜனவரி 10 அன்று வெளியான பேட்ட படம் தற்போது சன் டிவியில் தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தன்று (ஏப்ரல் 14) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.