/

மணி ரத்னம் படத்தில் கதாநாயகி வேடம்: ஷ்ரதா ஸ்ரீநாத் விருப்பம் (புகைப்படங்கள்)

இனி அவர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:01 am

எழில்

கன்னடப் படமான யூ டர்ன மூலமாகக் கவனம் பெற்றவர் ஷ்ரதா ஸ்ரீநாத். 

இவர் தமிழில் தற்போது 3 படங்களில் நடித்துவருகிறார்.

நிவின் பாலியுடன் இணைந்து ரிச்சி, மாதவன் - விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா மற்றும் கெளதம் கார்த்திக்குடன் இவன் தந்திரன் என மூன்று படங்கள் இவர் நடிப்பில் வெளிவரவுள்ளன. 

மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்தி சிறிய வேடத்தில் நடித்திருந்தார் ஷ்ரதா. இனி அவர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.