டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

யூடியூப் பார்வைகள்: கபாலியை மிஞ்சிய விவேகம் டீசர்!

News image
Updated On :12 மே 2017, 11:00 am

இன்று யூடியூப்பில் ஒரு படத்தின் டீசர், டிரெய்லரை எத்தனை பேர் எத்தனை மணி நேரத்தில் பார்க்கிறார்கள் என்பதுகூட படத்துக்குத் தனி விளம்பரமாக அமைந்துவிடுகிறது.  

கபாலி படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை அடைந்தது. அதுவே தமிழ்ப் படங்களில் உச்சபட்ச சாதனையாக இருந்தது.

இப்போது அந்தச் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது. 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை அடைந்துள்ளது. இதனால் கபாலியின் சாதனையை விவேகம் தாண்டியுள்ளது. தற்போது, டீசர் வெளியான 40 மணி நேரத்தில் 72 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது விவேகம் டீசர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கைபேசியைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதால் இதுபோன்ற சாதனைகளை அடுத்தடுத்து வருகிற படங்கள் சுலபமாகத் தாண்டிவிடும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.