டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு வரிவிலக்கு!

பொதுவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் எழும்.

News image
Updated On :12 மே 2017, 10:29 am

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள சரவணன் இருக்க பயமேன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. 

பொதுவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பது அரிதாகவே நடக்கும். இதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடிய சம்பவங்கள் எல்லாம் உண்டு.

சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் இப்படத்துக்கு எவ்வித சிரமும் இன்றி வரிச்சலுகை கிடைத்துள்ளது. 

இப்படத்தைப் பார்த்த ஏழு உறுப்பினர்களும் வரிவிலக்கு அளிக்கப் பரிந்துரை செய்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.