18 வருடங்களுக்கு முன்பு, 1998-ம் வருடம் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா - அர்பாஸ் கான் ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு 14 வயது மகன் உள்ளார். (மலாய்கா, மணிரத்னத்தின் உயிரே படத்தில் இடம்பெற்ற தைய்யா தைய்யா பாடலில் ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடியவர்.)
43 வயது மலாய்காவும் சல்மான்கான் சகோதரரான 49 வயது அர்பாஸும் கடந்தவருடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிவது என்று முடிவு செய்தார்கள். பாந்திரா குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். மனமொன்றி இருவரும் பிரிய விரும்புவதாகவும், எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனு அளித்தார்கள்.
இதையடுத்து மலாய்கா - அர்பாஸ் ஆகியோருக்குப் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


