திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கங்கை அமரன்!

கங்கை அமரன் ரஜினியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்...

News image
Updated On :21 மார்ச் 2017, 9:54 am

தமிழகம், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள 8 தொகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள மலப்புரம் தொகுதிக்கும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தார். இதில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டார். கங்கை அமரன் பெயரை பாஜக தலைமைக்கு தாம் பரிந்துரை செய்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 12 -ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ், ஓபிஎஸ் அணிக்கு மதுசூதனன், பாஜக சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்கை அமரன் ரஜினியை இன்று நேரில் சந்தித்தார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்  போட்டியிடுவதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.