குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

திரைப்படக் கல்வி நிலையம் தொடங்கவுள்ளார் பாரதிராஜா!

கௌரவ ஆலோசகர்களாக இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் ப்ரியதர்ஷன், இயக்குநர் ராஜீவ் மேனன் கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்ப

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:16 am

எழில்

பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்.

இப்பெயரில் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை தொடங்கவுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம், சவுண்ட் டிசைன், கிராபிக்ஸ் - விஎஃப்எக்ஸ், சண்டைப் பயிற்சி, நடனம், புரொடக்‌ஷன் டிசைன் (கலை) ஆகிய படிப்புகள் இந்தக் கல்வி நிலையத்தில் கற்றுத்தரப்படவுள்ளன.  

இந்நிறுவனத்தின் கௌரவ ஆலோசகர்களாக முத்துக்குமார், துணை வேந்தர் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் ப்ரியதர்ஷன், இயக்குநர் ராஜீவ் மேனன் கவிஞர் வைரமுத்து, கங்கை அமரன், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாரதிராஜா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.