அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2: பாடல்கள் & டிரெய்லர்

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

News image
Updated On :26 ஜூன் 2017, 7:39 am

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகிவருகிறது. 

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி ஜூலை 18-ம் தேதி வெளியானது. அதேபோல இரண்டாம் பாகமும் ஜூலையில் வெளியாகிறது.

ஜூலை 28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.