ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நன்றி தலைவா...! ரஜினியின் வாழ்த்துக்கு சச்சின் உற்சாக பதில்

இப்படம் வெற்றி பெற சச்சினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 9:52 am

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த படமான, சச்சின் - ஏ பில்லியன் ட்ரீம்ஸ் மே 26 அன்று வெளிவருகிறது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படம் வெற்றி பெற சச்சினுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: டியர் சச்சின், சச்சின் - ஏ பில்லியன் டிரீம்ஸ் படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு சச்சின் கூறியதாவது: நன்றி தலைவா...! இந்தப் படத்தைத் தமிழில் ரசிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என உற்சாகமாகப் பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.